மூவின மக்களும் கலந்துகொண்ட தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

Date:

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, அட்டன் நீக்ரோதாரம விகாரையில் இன்று (17) காலை 07.16 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது.

இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்