கடந்த 72 மணி நேரத்தில் விபத்துக்கள் காரணமாக 40 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஏப்ரல் 14 ஆம் திகதி 14 மரணங்களும், 15 ஆம் திகதி 16 பேரும் மரணித்ததாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்று 10 பேர் மரணித்தனர்.
நேற்று நடந்த விபத்துக்களில் 5 பேர் மரணித்தனர். முன்னைய விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் மரணித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1