சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விசேட பேருந்து சேவைகள்இன்று முதல் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சொந்த ஊரிலிருந்து பணிக்காக கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு திரும்பும் நபர்களிற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ஆம் திகதி வரை- சனி, ஞாயிறு தினங்களிலும் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
அதிக பயணிகள் கூடும் பகுதிகள், அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1