26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

இன்று 7 கொரோனா மரணங்கள்… யாழிலும் ஒருவர்!

இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த 59 வயது பெண்ணும், கலாவனவைச் சேர்ந்த 75 வயது பெண்ணும் உயிரிழந்தனர்.

கல்முனையைச் சேர்ந்த 60 வயது ஆண், தொண்டமானாறை சேர்ந்த 63 வயது ஆண், பஸ்யாலவைச் சேர்ந்த 69 வயது ஆண், இரத்தினபுரியை சேர்ந்த 76 வயதான ஆண், தலங்கமவைச் சேர்ந்த 86 வயதான ஆண் உயிரிழந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

Leave a Comment