தென்மராட்சி, மீசாலை பகுதியில் இரண்டு இளைஞர் குழுக்களிற்கிடையில் நேற்று (12) இரவு ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்றிரவு 8.30 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்கள் நடுவீதியில் மோதிக் கொண்டதுடன், ஒருவரின் மோட்டார் சைக்கிளை நடு வீதியில் தீமூட்டினர்.
சம்பவத்தை அறிந்த சாவகச்சேரி பொலிசார், அங்கு சென்று தீயில் கருகிய மோட்டார் சைக்கிளை மீட்டு எடுத்து சென்றனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1