இன்று வடக்கின் சில பகுதிகளிற்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்!

Date:

இன்று (12) வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு, தாண்டிக்குளம் மற்றும் பெரியகரைச்சிவெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11அளவில்சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரித்துள்ளது..

சூரியனினின் வடதிசைநோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் மாதம் 5ஆம்திகதியிலிருந்து 14ஆம்திகதிவரை இலங்கைக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது.

இதற்கமைவாக இன்று மேற்படி பகுதிகளில் நண்பகல் 12.11அளவில்சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்