மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழக்கம் போல இயங்கும்!

Date:

எதிர்வரும் திங்கள் கிழமை (12) விசேட பொது விடுமுறை என்றாலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழக்கம் போல் தனது சேவைகளை நடத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, நாரஹேன்பிட்டி, வெரஹெர, குருநாகல், கம்பஹா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட அலுவலகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவைகளை வழங்கவுள்ளன.

நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் மற்றும் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர  அலுவலகத்தில் சேவைகளை பெறுபவர்கள் 0112 677 877 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய முடியும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்