மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்!

Date:

பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்துக்கும் இறப்பருக்கும் மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்ததையடுத்து இதற்கான ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்த எதிர்வரும் 12ஆம் திகதி பகல் 01.00 மணிக்கு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது,

மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுத்த தோட்ட நிர்வாகங்களின் போக்கை ஆட்சேபித்து தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையையிட்டு உடனடி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கம்பனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இத்தினமே இதற்கான ஒரு முடிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்