குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டார்.
இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிஷாந்த சொய்சா, பொலிஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1