யாழ் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (9) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
மணிவண்ணன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1