28.3 C
Jaffna
January 16, 2022
முக்கியச் செய்திகள்

O/L, A/L, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

2021 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை, சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்தும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2021 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் 4ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்ரோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

2021ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையை, 2022 ஜனவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மீண்டும் பயணத்தடை அமுலாகிறது: 21ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பம்!

Pagetamil

யாழ்ப்பாண தீவுகளில் பாகிஸ்தான் தூதர் இரவில் தங்கி என்ன செய்தார்?: சிறிதரன் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Pagetamil

சுமந்திரன், சிறிதரன் மகா நடிகர்கள்; இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்களா?: சிவாஜிலிங்கம் எழுப்பும் அதிர்ச்சி சந்தேகம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!