யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படலாமென்ற தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
எனினும், பொலிஸ் தரப்பில் இதை இன்னும் உறுதிசெய்யவில்லை.