மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் நடிப்பில் இன்று கர்ணன் என்கின்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இவ்வாறாக தனுஸ் தனது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார்.தமிழ் சினிமா வரலாற்றில் கர்ணன் படம் முக்கிய இடத்தை பெறும் என்பதில் ஆச்சரியமில்லை.
அந்த வகையில் கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தெரிவித்துள்ளார்.