அரச பங்காளிகள் சு.க தலைமையகத்தில் கலந்துரையாடல்!

Date:

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு சிறிலங்கா சுதந்திரக்கட்சி க தலைமையகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கினார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவா நாணயக்கார, டியூ குணசேகர மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாகாணசபை தேர்தல் முறைமையில் சிறிய கட்சிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்