27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

அஜித் மன்னப்பெரும பதவிப்பிரமாணம்!

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதையடுத்து, அந்த இடத்திற்கு அஜித் மன்னப்பெரும  பாராளுமன்றில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இன்று (09) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார்.

அஜித் மன்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததை அடுத்து அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு நேற்று (08) இரவு வெளியிடப்பட்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சியில் இருந்து கம்பஹா மாவட்டத்திற்காக போட்டியிட்ட அஜித் மன்னப்பெரும, கம்பஹா தேர்தலில் 47,212 விருப்பு வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

Leave a Comment