அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் வாகன தொடரணி மீது பிரதேச மக்கள் முட்டை வீசி தாக்கியுள்ளனர்.
பாதுக்க பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்ற போது குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, அரச தரப்பு எம்.பி ஜகத் புஷ்பகுமாரவின் வாகன தொடரணிக்கு முட்டை வீசப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1