கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளில் கஜகஸ்தானை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிகமானவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 4581 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 1,514 பேர் கஜகஸ்தானை சேர்ந்தவர்கள்.
2021 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 9,629 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1