மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்: கிளிநொச்சியில் பயங்கரம்!

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில்
மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள்
தெரிவித்துள்ளனர்.குடும்ப தகராறு காரணமாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கழுத்தை நெறித்துகொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது.
அத்தோடு மனைவியின் சேலையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்
எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இச் சம்பவத்தில் 38 வயதுடைய
வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம்
குகனேஸ்வரி என்வரும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும்
உள்ளனனர். இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும்
நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்