6 மாவட்டங்களிற்கு நாளை விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவித்தல்!

Date:

இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை,, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வெப்பநிலை ஆபத்தான அளவில் இருக்கும்.

இதனால் உடல் சோர்வு ஏற்படலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மக்கள் நாளை இயன்றவரை வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன், நிழலான பகுதிகளில் தங்கியிருக்குமாறும், அடிக்கடி நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மெல்லிய மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்