25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

யாழ் நகரில் மேலும் 13 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் 551 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், முல்லேரியா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகளிலேயே, சந்தை கட்டிட தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்கள் என 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், புதிய சந்தை தொகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ் நகர வர்த்தகர்கள், பணியாளர்கள என 1400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் ஒரு பகுதியின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சோபா சேயா போட்டியில் திருமலை புகைப்படக் கலைஞர்கள்

east pagetamil

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

Leave a Comment