ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட்ஸ்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது, இரண்டாவது டோஸை செலுத்த போதுமான தடுப்பூசிகளின் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1