28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

ஆனையிறவு விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை!

ஆனையிரவு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 பேர் காயமடைந்து  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பெற்றோர், 2 சிறுவர்கள்1 காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கம் BDT 7223 ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

Leave a Comment