யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (25) மதியம் நோயாளர் காவு வண்டியின் மூலம், கிருஸ்ணபுரத்திலுள்ள வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1