திருநெல்வேலி பொதுச்சந்தை கட்டிட தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இன்று, சந்தைக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்த, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தை வியாபாரிகள் மற்றும் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்வதுடன், தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கு தகவலளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1