இலங்கைஇன,மத பெயர்களில் இனி கட்சிப் பெயர்களில்லை! by PagetamilMarch 24, 20210551 Share0 எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.