அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நலக கலுவேவா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதம் ஊடக அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது என, ஊடக
அமைச்சர் ஊடகச் செயலாளர் இந்திக போல்கொட்டுவ தெரிவித்தார்..
அமைச்சர் ரம்புக்வெல்லவும் நாலக கலுவேவவின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் என்றார்.
திணைக்களத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஊடக அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட கூடுதல் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1