புலிகளின் போர்க்குற்ற ஆவணமாம்: வீரசேகர தோன்றும் வீடியோ காட்சி வெளியீடு!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர்.

The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தரப்பினர் தோன்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், இன்று சில நாடுகளில் சிங்களவர்கள் மத்தியில் திரையிடப்படவுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, சுவீடன், கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் திரையிடப்படவுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்