பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோவிட் -19 தொற்றிற்குள்ளாகியுள்ளார் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தற்போது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்..
பாகிஸ்தானில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களின் முன்னர்தான் இம்ரான் கான் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1