திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,
அவர்களில் பெரும்பாலோர் திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் உள்ள கடைகளில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு கடற்கரை வீதி, மத்திய வீதி பகுதிகளில் 44 வர்த்தக நிலையங்களை பூட்ட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1