பருத்தித்துறை இ.போ.ச சாலையின் கிணற்றின் நிலைமை இது.
பாவனையிலுள்ள கிணறு கடந்த சில வருடங்களாகவே சுத்தப்படுத்தப்படாமல், அழுக்கடைந்த நிலையில் இருக்கிறது. இது குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கிணற்று நீரை பாவிக்கும் ஊழியர்கள் அண்மைக்காலமாக தோல் வியாதிகளிற்கு உள்ளாவதாக குறிப்பிடுகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
4
+1
6