யாழ் சிறைக்கு வந்த அமைச்சர்!

Date:

யாழ்பாணம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபில்தெனியவும் இந்த விஜயத்தில் பங்கு கொண்டிருந்தார்.

சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் குறித்த குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்