துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிக்கு கைது: ‘தண்ணியடித்துக்’ கொண்டிருந்தபோது சிக்கினார்!

Date:

பௌத்த பிக்குவொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், விகாராதிபதியொருவர் நீர்கொழும்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தளுபத்த சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் புதிதாக இணைந்த பிக்குவொருவரே, ஒரு வருடத்திற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து விகாராதிபதி  நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, விகாராதிபதி  மேலும் இருவருடன் மது அருந்திய நிலையில் இருந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்