கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கணவரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
குடும்பத்தகராற்றையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
2
+1
+1
1
+1
2
+1
3