28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

2016ஆம் ஆண்டு முதல் 6,957 விபத்துக்கள்!

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,957 அபாயகரமான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 இல் 1,667 விபத்துக்கள், 2017 இல் 1,788 விபத்துக்கள், 2018 இல் 1,807 விபத்துக்கள் மற்றும் 2019 இல் 1,695 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அதிக விபத்துக்கள், அதிவேகம் காரணமாக நிகழ்ந்துள்ளன.

தலைக்கவசம் அணியாத நபர்களால் 5,392 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் விளைவாக 2016 மற்றும் 2019 க்கு இடையில் 1,990 விபத்துக்கள் நிகழ்ந்தன.

இதையும் படியுங்கள்

கோர விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

யாழ் முன்னாள் எம்.பியொருவர் விரைவில் கைதாவார்: சுமந்திரன் ஆருடம்!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!