இலங்கையில் மேலும், ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
கொச்சிக்கடையை சேர்ந்த 61 வயது ஆண் ஒருவர் திங்கள்கிழமை மரணமானார். கம்பஹாவை சேர்ந்த 78 வயது பெண் சனிக்கிழமை மரணமானார். பமுனுகதவை சேர்ந்த 78 வயது ஆண் ஒருவர் மார்ச் 10 ஆம் திகதி மரணமானார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 86 வயது பெண் சனிக்கிழமை உயிரிழந்தார். களுத்துறை வடக்கில் வசிக்கும் 94 வயது பெண் ஒருவர் நேற்று மரணமானார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1