பிரித்தானியாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை செல்வக்குமாரன் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் என அறிப்படுகிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, நீராகாரம் அருந்தியபடி போராட்டம் நடத்திய நிலையில் இன்று போராட்டத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1