வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புபவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்கள்!

Date:

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறும் கோரியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இரு கோரிக்கைகளும் வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என்று இராணுவத்தளபதி நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையர்களை ஹோட்டல் தனிமைப்படுத்தலின் போது  எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்