ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று குற்றவியல் புலனாய்வுத் துறையில் ஆஜராகவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் பெரமுன உறுப்பினர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனடிப்படையில் இன்று அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1