எப்பொழுதும் அந்த நினைப்பால் உடம்பை கெடுத்துக் கொள்ளும் அஞ்சலி!

Date:

ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக 2007இல் அறிமுகமான அஞ்சலி, முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். அப்போதுததான் காதல், குடும்ப பிரச்சனைகள் வந்தன. அதனால் விரக்தியடைந்து, பிஐதராபாத் சென்று குடியேறினார்.

பிறகு திரும்பி வந்தார். ஆனால் வாய்ப்புக்கள் வரவில்லை. சிங்கம் 2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு சகலகலா வல்லவன் அப்பாட்டக்கர், பலூன், நிசப்தம், நாடோடிகள் 2 படங்களில் நடித்தார். ஆனால் ஒன்றும் சொல்லும்படி அமையவில்லை.

அஞ்சலி இப்போது ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகின்றது.

இந்தநிலையில், பிகினிக்கு தயாராக உடலை மாற்ற பிட்னஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்தும் அஞ்சலி, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு “எனக்கு பிரேக் ஃபாஸ்ட் நினைப்பாகவே இருக்கிறது” என கூறி சில போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

எப்பொழுதும் அந்த (சாப்பாட்டு) நினைப்பாகவே இருந்தால், நமீதா மாதிரித்தான் வருவீர்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்