வட மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர்.
இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் தற்பொழுது க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
அநுராதபுரம் புதிய நகரம் மின் பரிவர்த்தனை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது. வடமாகாணம் தவிர, பொலன்னறுவை, ஹபரண, வாழைச்சேனை உள்ளிட்ட சில பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1