இராணுவத்தரப்பின் பின்னணியில் இயங்கும் குழுவென கருதப்படும் குழுவொன்றின் ஏற்பாட்டில், ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று (5) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
அத்துடன், முன்னாள் ஆவா குழு ரௌடிகள் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.
தெய்வேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை என்ற பெயரில் வந்த இந்த கும்பல், கோட்டா அரசு மீது ஐ.நாவில் நடவடிக்கையெடுக்கக்கூடாது என வலியுறுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1