வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று வடமாகாணத்தில் 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1