சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்வாகத்தின் அசட்டை காரணமாக சில விடுதிகளில் நோயாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சத்திரசிகிச்சை நோயாளர்களிற்கான 4ஆம் விடுதியின் சில காட்சிகள் இவை.
உடைந்த நிலையில் மின்விசிறிகள், குளிக்குமிடத்திலுள்ள வாளி, மலசலகூடம் என்பன காணப்படுகின்றன. இது குறித்து நீண்டகாலமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட பொதும், உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென குற்றம்சாட்டப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1