யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
நேற்று (28) இரவு இந்த சம்பவம் நடந்தது.
சந்தேகநபர் இன்று யாழ் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1