Pagetamil
இலங்கை

விசாரணை அறிக்கையில் கத்தோலிக சமூகமும் அதிருப்தி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டது திருச்சபை குறிப்பிட்டுள்ளது.

குருநாகல் மறைமாவட்ட ஆயர் கீர்த்திசிரி பெர்னாண்டோ நேற்று (26) இதனை தெரிவித்தார்.

​​தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருந்தார்கள், குண்டுவெடிப்பால் யார் பயனடைந்தவர்கள் மற்றும் தாக்குதல்கள் எவ்வாறு பரவலாக நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

தாக்குதல்களை பற்றிய விசாரணைகள் குறைவாக இடம்பெற்றதாக ஆயர் குற்றம் சாட்டினார்,

தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சூத்திரதாரிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. விசாரணைகள் திருப்தியற்றவை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் உட்பட இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களுடன் ஒரு மதத்தைச் சேர்ந்த சியோன் தேவாலயம் ஏன் தாக்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

குண்டுவெடிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், தாக்குதல்களின் சூத்திரதாரி இன்னும் பெரிய அளவில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவத்தில் மேலுமொருவர் கைது

Pagetamil

யாழில் படம் காட்ட முயன்று வாங்கிக்கட்டிய ஜேவிபி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!