இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வக்குமார் என்ற இலங்கை தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார்.
இலண்டனில் இன்று (27) போராட்டம் ஆரம்பித்தது.
தியாகி திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
+1
1