நாட்டில் இன்று 487 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,240 ஆக உயர்ந்துள்ளது.
இன்று, 664 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,625 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4,336 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 409 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1