பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சிப் பகுதியில் நீரில் மூழ்கி 10 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து, குடும் உறுப்பினர்களும், நண்பர்கள் சிலரும் சுற்றுலா வந்த இடத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் சடலம் மிட்கப்பட்டு கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1