24.7 C
Jaffna
February 4, 2023
மலையகம்

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி!

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சிப் பகுதியில் நீரில் மூழ்கி 10 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து, குடும் உறுப்பினர்களும், நண்பர்கள் சிலரும் சுற்றுலா வந்த இடத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் சடலம் மிட்கப்பட்டு கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

Pagetamil

டிஜிட்டல் தாராசை பறிமுதல் செய்த மாவட்ட செயலக அதிகாரிகள்

Pagetamil

உடலுறவுக்கு பெண்கள் இல்லாததால் அநாகரிகமாக நடந்து கொண்ட பொலிஸ்காரர் கைது!

Pagetamil

பரீட்சை நிலையத்தில் ஆசிரியையின் பேச்சால் விடைகளை மறந்து விட்டேன்: மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Pagetamil

வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!