ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த துணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இதற்கான நியமன கடிதத்தை வழங்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1